முகப்பு
தமிழ்நாடு

புதுவையில் செண்டாக் விண்ணப்ப விநியோகம் இன்று தொடக்கம்

புதுவையில் உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கான (செண்டாக்) கலந்தாய்வு விண்ணப்பம் விநியோகம் இன்று தொடங்குகிறது.

Updated On : 13 ஆகஸ்ட், 2021 at 11:05 AM
புதுவையில் செண்டாக் விண்ணப்ப விநியோகம் இன்று தொடக்கம்
பகிர்:

புதுவையில் உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கான (செண்டாக்) கலந்தாய்வு விண்ணப்பம் விநியோகம் இன்று தொடங்குகிறது.

புதுச்சேரி கல்வித்துறை வளாகத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 12 மணியளவில், கல்வித் துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம், புதுவை மாநில மாணவர்களுக்கு, நிகழாண்டு உயர்கல்வி மற்றும் பொறியியல்  கல்லூரியில் சேர்வதற்கான சென்டாக் விண்ணப்ப விநியோகத்தை, ஆன்லைன் மூலமாக, கல்வித்துறை அலுவலகத்தில் இருந்துதொடங்கி வைக்கிறார்.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.