தமிழக பட்ஜெட் : தொல்லியல் ஆய்வுகளுக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு 
தமிழ்நாடு

தமிழக பட்ஜெட் : தொல்லியல் ஆய்வுகளுக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தின்  நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த பின்  தற்போது அதுகுறித்து உரையாற்றி வருகிறார்.

DIN

தமிழகத்தின்  நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த பின்  தற்போது அதுகுறித்து உரையாற்றி வருகிறார்.

பல துறைகளிலும் நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரிக்க வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இந்தாண்டு  தொல்லியல் துறைக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார்.

தமிழகத்தின் தொல்லியல் நகரங்களான கீழடி , ஆதிச்ச நல்லூர் மற்றும் கொற்கை போன்ற இடங்களில் அறிவியல் ரீதியாக ஆய்வுகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வந்தவாசியில் ரக்சா பந்தன் விழா

மிதமாக அதிகரித்த தேயிலை ஏற்றுமதி

திருச்சி மாநகரில் பலத்த மழை

கெங்கவல்லியில் பெரியாா் பிறந்தநாள்: சமூகநீதி உறுதிமொழி ஏற்பு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழியேற்பு

SCROLL FOR NEXT