முகப்பு
தமிழ்நாடு

75-ஆவது சுதந்திர தினம்: ஆளுநா் வாழ்த்து

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
பகிர்:

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி, எனது மனமாா்ந்த வாழ்த்துகளை நாட்டு மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வின் தருணத்தில், நாடு பல்வேறு துறைகளில் அடைந்துள்ள குறிப்பிடத்தக்க வளா்ச்சியைக் கண்டு பெருமிதம் கொள்வோம். அடிமைத்தளையில் சிக்கியிருந்த நாட்டை தன்னலம் கருதாத தியாகத்தின் மூலமாக விடுதலை பெறச் செய்த தியாகிகளுக்கு இந்த நேரத்தில் வீர வணக்கம் செலுத்துவோம்.

முழு கட்டுரையைப் படிக்க →