முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 4693 கனஅடி வீதம் வந்துகொண்டிந்த  நீர்வரத்து வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 5,352 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5,352 கன அடியாக அதிகரித்தது. 
பகிர்:

மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 4693 கனஅடி வீதம் வந்துகொண்டிந்த  நீர்வரத்து வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 5,352 கனஅடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 67.24  அடியிலிருந்து 66.45 அடியாக சரிந்தது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,693 கன அடியிலிருந்து 5,352 கன அடியாக அதிகரித்துள்ளது. 

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதமும்,  கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 29.72 டி.எம்.சி.யாக உள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →