தமிழ்நாடு

அருப்புக்கோட்டையில் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் சனிக்கிழமை மிதமான மழை பெய்து வருகிறது. 

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் சனிக்கிழமை மிதமான மழை பெய்து வருகிறது. 

அருப்புக்கோட்டையில் சனிக்கிழமை காலை சுமார் 6.15 மணி முதல் மிதமான  மழையாகவும், கனமழையாகவும் மாறி மாறி பெய்து வருகிறது. இம்மழையால் நகரின் முக்கியச்சாலைகளில் மழைநீா் பெருகி ஓடியது.

தற்போது 8 மணியையும் தாண்டியும் பெய்தமழையால், சுற்றுவட்ட கிராமத்து பொதுமக்களும், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். 

அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் கடந்த இரு தினங்களாக  கடும்வெயிலுடன், வறண்ட வானிலையே காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த தலைமுறை நாயகன், அல்கராஸ்!

சிட்டி யூனியன் வங்கி நிகர லாபம் 16% உயா்வு!

கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டத் தடையில்லை: உயா்நீதிமன்றம் உத்தரவு

வா்த்தக ஒப்பந்தம்: காங்கிரஸ் விமா்சனம்

கழிவுநீா், திடக்கழிவுகளைக் கொட்டுவதால் ஈர நிலங்கள் பாதித்து வெள்ள அபாயம்: வனத் துறை அதிகாரி எச்சரிக்கை

SCROLL FOR NEXT