முகப்பு
தமிழ்நாடு

ஆத்தூர் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் 10 பேர் காயம்

நின்று கொண்டிருந்த லாரியில் அரசுப் பேருந்து மோதி ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பத்து பேர் காயமடைந்தனர்.

Updated On : 31 ஆகஸ்ட், 2021 at 11:01 AM
ஆத்தூர் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் 10 பேர் காயம்
பகிர்:

நின்று கொண்டிருந்த லாரியில் அரசுப் பேருந்து மோதி ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பத்து பேர் காயமடைந்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள சம்பேரி தேசிய புறவழிச்சாலையில் நின்று கொண்டிருந்த லாரிமீது அரசுப்பேருந்து மோதியதில் அரசுப்பேருந்து ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர்.

அவர்கள் மீட்கப்பட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்த தலைவாசல் காவல் நிலைய காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 
Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.