முகப்பு
மேட்டூர் அணையின் நீர்மட்ட நிலவரம்
தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்ட நிலவரம்

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 25,400 கன அடியாக உள்ளது.

தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்ட நிலவரம்

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 25,400 கன அடியாக உள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:38 AM
மேட்டூர் அணையின் நீர்மட்ட நிலவரம்
பகிர்:


சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 25,400 கன அடியாக உள்ளது.

இன்று காலை 8.00 மணிக்கு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 25,400 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அணையிலிருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 22,000 கன அடி நீரும் உபரிநீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக 3,000 கன அடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக இருந்தது.
 

முழு கட்டுரையைப் படிக்க →