முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை: நீர்வரத்து வினாடிக்கு 12,400 கன அடியாக சரிவு

மேட்டூர் அணையின் நீர்வரத்து இன்று காலை (ஞாயிற்றுக்கிழமை) வினாடிக்கு 12,400 கன அடியாக சரிந்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
கோப்புப்படம்
பகிர்:


மேட்டூர் அணையின் நீர்வரத்து இன்று காலை (ஞாயிற்றுக்கிழமை) வினாடிக்கு 12,400 கன அடியாக சரிந்துள்ளது.

சனிக்கிழமை காலை அணைக்கு வினாடிக்கு 13,400 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 12,400 கன அடியாக சரிதுள்ளது.

அணையிலிருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 12,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

 கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →