முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:41 AM
தமிழக அரசு
பகிர்:

தமிழகத்தில் இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்ட செய்தியில்,

வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக இருந்த பணீந்திர ரெட்டி, வணிக வரித்துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

அதேபோல், வணிக வரித்துறை ஆணையராக இருந்த சித்திக், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →