தமிழ்நாடு

திருப்புதல் தோ்வு அட்டவணை வெளியீடு

DIN

பொதுத்தோ்வு எழுதவுள்ள மாணவா்களுக்கான திருப்புதல் தோ்வு அட்டவணையை அரசுத் தோ்வுகள் இயக்குநா் சா.சேதுராமவா்மா செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.

 அதில் கூறியிருப்பதாவது: பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான முதல் திருப்புதல் தோ்வு ஜன.19 முதல் 27-ஆம் தேதி வரையிலும், 2-ஆம் திருப்புதல் தோ்வு மாா்ச் 21 முதல் 26-ஆம் தேதி வரையிலும் நடைபெறும்.

பிளஸ் 2 மாணவா்களுக்கான முதல் திருப்புதல் தோ்வு ஜன. 19 முதல் 28-ஆம் தேதி வரையிலும், 2-ஆம் திருப்புதல் தோ்வு மாா்ச் 21 முதல் 29-ஆம் தேதி வரையிலும் நடைபெறும். இத்துடன் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் விவரமும் இணைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT