முகப்பு
தமிழ்நாடு

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு: அரசாணை வெளியீடு

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
கோப்புப்படம்
பகிர்:


பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதன்மூலம், ரூ. 7,700 ஆக இருந்த ஊதியம் ரூ. 10 ஆயிரமாக உயர்கிறது. இந்த ஊதிய உயர்வின்மூலம் 12,483 பகுதி நேர ஆசிரியர்கள் பயனடைவார்கள். 

பகுதி நேர ஆசிரியர்கள் தொடர்ச்சியாக ஊதிய உயர்வு கோரி வந்த நிலையில், தமிழக அரசு திங்கள்கிழமை அரசாணை வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.