தமிழகத்தில் புதிதாக 455 பேருக்கு கரோனா
தமிழகத்தில் புதிதாக 455 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 455 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 455 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,45,575 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 477 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 6 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,28,918 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 12,425 பேர் பலியாகியுள்ளனர்.
Advertisement
இன்றைய தேதியில் 4,232 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.