முகப்பு
தமிழ்நாடு

புதுச்சேரி: முதல்வர் நாராயணசாமியுடன் ராகுல் ஆலோசனை

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆலோசனை மேற்கொண்டார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:33 PM
ராகுலை வரவேற்கும் முதல்வர் நாராயணசாமி
பகிர்:


புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆலோசனை மேற்கொண்டார்.

புதுச்சேரி விமான நிலையத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் முதல்வருடன் அரசியல் சூழல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனையில் புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் கலந்துகொண்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.