சீசன் தொடங்கியதை தொடர்ந்து திண்டிவனத்தில் இருந்து சேலம் சத்திரம் பகுதியில் விற்பனைக்கான வாரியில் இறக்குமதியாகும் தர்பூசணி. 
தமிழ்நாடு

தர்பூசணி சீசன் தொடக்கம்: கிலோ ரூ.50 முதல் விற்பனை 

தர்பூசணி சீசன் தொடங்கியுள்ளதை அடுத்து ஒரு கிலோ ரூ.50 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

DIN


தர்பூசணி சீசன் தொடங்கியுள்ளதை அடுத்து ஒரு கிலோ ரூ.50 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சென்னை உட்பட தமிழகத்தில் கொளுத்தும் வெயிலில் இருந்து தங்களை காத்துக் கொள்ள மக்கள் நாடும் பழங்களில் தர்பூசணியும் ஒன்று.

இந்நிலையில், தர்பூசணி சீசன் தொடங்கிள்ளதை அடுத்து திண்டிவனம், விழுப்புரம், ஆத்தூர், கள்ளக்குறிச்சி போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து பயிரிடப்பட்ட தர்பூசணி பழங்கள் சேலம் சத்திரம் பகுதியில் விற்பனைக்காக லாரி மூலம் கொண்டு வரப்பட்டு ஒரு கிலோ ரூ.50 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உன்னை அறிந்தால்

பாகிஸ்தான் எங்களுக்கு இணையான போட்டியாளர் அல்ல! சூர்யகுமார் யாதவ்

நாவல் ஆய்வு முறை

நீலகிரி உள்பட 11 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

நெல்லை மாநகருக்குள் கனரக வாகனங்களுக்குக் கட்டுப்பாடு

SCROLL FOR NEXT