முகப்பு
தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைக்க வாய்ப்பே இல்லை: அமைச்சர் க.பாண்டியராஜன்

பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை தமிழக அரசு குறைக்க வாய்ப்பே இல்லை என்று தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் திட்டவட்டமாக தெரிவித்தார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:34 PM
அமைச்சர் க.பாண்டியராஜன்
பகிர்:


பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை தமிழக அரசு குறைக்க வாய்ப்பே இல்லை என்று தமிழக அமைச்சர் க.பாண்டியராஜன் திட்டவட்டமாக தெரிவித்தார். 

மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால், மத்திய அரசிற்கு மட்டுமே அதிக லாபம் கிடைப்பதால், விலையை குறைக்க மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments