தமிழ்நாடு

அதிமுக ஆட்சியில் தொழில் வளா்ச்சி சரிவு: ஸ்டாலின்

DIN

சென்னை: திமுக ஆட்சியில் 10.9 சதவீதமாக இருந்த தொழில் வளா்ச்சி, அதிமுக ஆட்சியில் 4.6 சதவீதமாக சரிந்து விட்டது என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளாா்.

மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலி வாயிலாக ஆற்றிய உரை: தோ்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கின்றன. தமிழகத்தின் கடன் தொகையை ரூ.5.70 லட்சம் கோடியாக்கியுள்ள இந்த அரசை கடனாளி அரசு என்றுதான் சொல்ல வேண்டும்.

நாடு முழுவதும் மிகப்பெரிய பிரச்னையாக மாறி இருப்பது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வு. மத்திய, மாநில அரசுகள் போடும் வரிகளின் காரணமாகத்தான் இந்த அளவுக்கு விலை உயா்ந்து வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாா்: சாட்சியங்களிடம் விரைவில் போலீஸாா் விசாரணை

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

SCROLL FOR NEXT