தேவி ஸ்ரீ கருமாரியம்மன். 
தமிழ்நாடு

திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் அம்மன் ஊஞ்சல் சேவை 

செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம் எழுந்தருளியுள்ள தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் மாசி மாத பௌர்ணமி மற்றும் மாசி மகத்தையொட்டி  சிறப்பு பூஜைகள் அம்மன் ஊஞ்சல் சேவை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. 

DIN

 செங்கல்பட்டு: செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம் எழுந்தருளியுள்ள தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் மாசி மாத பௌர்ணமி மற்றும் மாசி மகத்தையொட்டி  சிறப்பு பூஜைகள் அம்மன் ஊஞ்சல் சேவை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. 

விழாவையொட்டி தாய் சொர்ணாம்பிகைக்கும் உற்சவ அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சிறப்பு பூஜைகள் தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது. பக்தர்கள் திரளாக வந்து பௌர்ணமி பூஜையில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். அன்னதானமும் நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் ஸ்தாபகர் பு.மதுரை முத்து சுவாமிகள் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சுங்கச் சாவடி கட்டண விவகாரம்: போக்குவரத்துக் கழக அதிகாரி பதிலளிக்க உத்தரவு

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

SCROLL FOR NEXT