முகப்பு
தமிழ்நாடு

இளநீர் வியாபாரியுடன் உரையாடிய ராகுல்

திருநெல்வேலியில் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வழியில் இளநீர் விற்பனையாளருடன் உரையாடினார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
இளநீர் வியாபாரியுடன் ராகுல் காந்தி
பகிர்:

திருநெல்வேலியில் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வழியில் இளநீர் விற்பனையாளருடன் உரையாடினார்.

தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, 2-வது நாளாக திருநெல்வேலியில் பிரசாரம் மேற்கொண்டார்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் கல்வியாளர்களுடன் கலந்துரையாடிய பிறகு  ஆலங்குலம் சென்றார்.

அப்போது வழியில் இறங்கி தனது உதவியாளர்களுடன் இளநீர் குடித்த ராகுல் காந்தி, இளநீர் வியாபாரியுடன் கலந்துரையாடினார்.

முழு கட்டுரையைப் படிக்க →