பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் ​ 
தமிழ்நாடு

திருச்சி விமான நிலையத்தில் தங்கம், வெளிநாட்டு மதுபாட்டில்கள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு மதுபாட்டில்கள் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறையினர் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். 

DIN

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு மதுபாட்டில்கள் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறையினர் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

துபையில் இருந்து திருச்சி வந்த இண்டிகோ விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வாண் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் (49) என்பவர் மறைத்து எடுத்து வந்த 28.63 லட்சம் மதிப்புள்ள 567.500 கிராம் தங்கம் மற்றும் ரூ.5550 மதிப்புள்ள மூன்று (மது) விஸ்கி பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’?

சினேகிதியே... அதுல்யா ரவி!

கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT