துணை வாக்காளர் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் கிளாட்சன் புஷ்பராஜ். 
தமிழ்நாடு

ராணிப்பேட்டை மாவட்ட  துணை வாக்காளர் பட்டியலை ஆட்சியர் வெளியிட்டார்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் துணை வாக்காளர் பட்டியலை ஆட்சியர் வெளியிட்டார்.

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் துணை வாக்காளர் பட்டியலை ஆட்சியர் வெளியிட்டார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளர் பெயர் பட்டியல் திருத்த முகாமில் பெறப்பட்ட திருத்தங்களை மேற்கொண்ட துணை வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கிளாட்சன் புஷ்பராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை வெளியிட்டார். 

அதன்படி, மொத்தம் 10,27,804 வாக்காளர்களில் ஆண் வாக்காளர்கள் 5,00,626, பெண் வாக்காளர்கள் 5,27,127, மூன்றாம் பாலினத்தவர்கள் 51 ஆக உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடகிழக்குப் பருவமழை: முதல் புயல் சின்னம் எப்போது?

ரிச்சா கோஷ் அதிரடி; தென்னாப்பிரிக்காவுக்கு 252 ரன்கள் இலக்கு!

பைசன் காளமாடன்: புதிய பாடல் வெளியீடு!

அன்பே... அன்பே... ரச்சிதா, விசித்ரா!

விரும்பியதைக் கனவு காணுங்கள்... அனுஷ்கா சென்!

SCROLL FOR NEXT