முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.37,160-க்கு விற்பனை

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:22 PM
பகிர்:

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.37,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.10 குறைந்து, ரூ.4,645 ஆக இருந்தது. 

வெள்ளி விலையில் பெரிய அளவில் மாற்றமில்லாமல், கிராம் ரூ.71.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.71,500 ஆகவும் உள்ளது. 

திங்கள்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,645

1 சவரன் தங்கம்...............................37,160

1 கிராம் வெள்ளி.............................71.50

1 கிலோ வெள்ளி............................71,500

சனிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,655

1 சவரன் தங்கம்...............................37,240

1 கிராம் வெள்ளி.............................71.40

1 கிலோ வெள்ளி.............................71,400

முழு கட்டுரையைப் படிக்க →