முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் கரோனா சிகிச்சையில் 1,603 பேர்: மண்டலவாரியாக விவரம்

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 1,603 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:24 PM
சென்னையில் கரோனா பாதிப்பு
பகிர்:

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 1,603 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது. தொடர்ந்து, வியாழக்கிழமை காலை நிலவரப்படி சென்னையில் கரோனா பாதிப்பு விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 

அதன்படி, சென்னையில் இதுவரை 2,30,675 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 4,092 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் கரோனா பாதிக்கப்பட்டோரில் 2,24,980 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 1,603 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் கரோனா சிகிச்சை பெற்று வருவோர், குணமடைந்தோர் மற்றும் உயிரிழந்தோர் விவரங்களையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments