முகப்பு
தமிழ்நாடு

திமுக ஆட்சிக்கு வந்தால் கேட்காமலேயே உதவிகள் கிடைக்கும்: ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தால் கேட்காமலேயே உதவிகள் கிடைக்கும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
மு.க.ஸ்டாலின்.
பகிர்:

திமுக ஆட்சிக்கு வந்தால் கேட்காமலேயே உதவிகள் கிடைக்கும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது முகநூலில், திருவண்ணாமலையில் தாயை இழந்த பெண் #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்வில் மனு கொடுத்திருந்தார்.

உடனடியாக தி.மு.க. உதவும் என உறுதியளித்தேன். பதறிய அரசு 2 லட்ச ரூபாயை வழங்கியிருக்கிறது.

தி.மு.க.விடம் கேட்டால்தான் அரசின் காதுகளில் விழுகிறது!

நாளை அமையும் தி.மு.க. அரசு கேட்காமலும் உதவும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →