தமிழ்நாடு

மின் கணக்கீட்டுக்கு ஸ்மார்ட் மீட்டர் முறை: செந்தில் பாலாஜி

DIN

மின் வாரியத்தில் ஏற்பட்டுள்ள ரூ.900 கோடி இழப்பை சரி செய்யும் வகையில் ஸ்மார்ட் மீட்டர் முறை அமல்படுத்தப்படும் என்று மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் இன்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மின் வாரியத்தில் இழப்பை சரி செய்ய ஆய்வு செய்து சீர்திருத்தங்கள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மின் கணக்கீடு செய்யும் முறை டிஜிட்டல் மீட்டரிலிருந்து ஸ்மார்ட் மீட்டர் முறைக்கு மாற்றப்படும். கடந்த ஆட்சியில் 9 மாதங்கள் செய்யப்படாமல் இருந்த பராமரிப்புப் பணிகள் கடந்த 10 நாள்களில் செய்து முடிக்கப்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாங்காங் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினருடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் ஆலோசனை

தென்னை மரத்தில் பரவும் புதிய வகை நோய்த் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு

பி.பி.ஜி. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

‘பல்லடத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை’

கிராமப்புறங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு உதவி

SCROLL FOR NEXT