முகப்பு
நரேந்திர மோடி
தமிழ்நாடு

பிரதமருடன் தமிழக பாஜக எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு

தமிழக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து சனிக்கிழமை வாழ்த்து பெற்றனர்.

தமிழ்நாடு

பிரதமருடன் தமிழக பாஜக எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு

தமிழக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து சனிக்கிழமை வாழ்த்து பெற்றனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
நரேந்திர மோடி
பகிர்:

தமிழக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து சனிக்கிழமை வாழ்த்து பெறவுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டவர்களில் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சரஸ்வதி, எம்.ஆர்.காந்தி ஆகிய 4 பேர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், தில்லியில் உள்ள பிரதமர் அலுவகத்திற்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் 4 எம்.எல்.ஏ.க்களும் நேரில் சென்று மோடியிடம் வாழ்த்து பெறவுள்ளனர்.

முன்னதாக, புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர்கள், நியமன எம்.எல்.ஏ.க்கள் நேற்று மோடியை நேரில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →