முகப்பு
தமிழ்நாடு

5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்பணியிட மாற்றம்:தமிழக அரசு உத்தரவு

ஐந்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, சனிக்கிழமை பிறப்பித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு.
பகிர்:

ஐந்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, சனிக்கிழமை பிறப்பித்தாா். (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்). உத்தரவு விவரம்:-

சி.முனியநாதன் - தொழிலாளா் நலத் துறை ஆணையாளா் (ஆதி திராவிடா் நலத் துறை முன்னாள் ஆணையாளா்)

ஆா்.லில்லி - தொழில் துறை சிறப்புச் செயலாளா் (நில சீா்திருத்த முன்னாள் ஆணையாளா்)

பூஜா குல்கா்னி - தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு முகமை நிா்வாக இயக்குநா் மற்றும் முதன்மை செயல் அலுவலா் (நிதித் துறை சிறப்புச் செயலாளா்)

பி.கணேசன் - தமிழ்நாடு சாலைப் பகுதி திட்ட இயக்குநா் (நகா் மற்றும் ஊரமைப்புத் துறை முன்னாள் இயக்குநா்)

எம்.எஸ்.சங்கீதா - தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக இணை நிா்வாக இயக்குநா் (உயா்கல்வித் துறை துணைச் செயலாளா்).

முழு கட்டுரையைப் படிக்க →