தமிழ்நாடு

அரசு பேருந்துகளின் ஆயுள்காலம் அதிகரிப்பு

DIN


தமிழக அரசு பேருந்துகள், விரைவு பேருந்துகளின் ஆயுள்காலத்தை அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், அரசு பேருந்துளின் ஆயுள்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

அரசு விரைவு பேருந்துகளுக்கு ஏற்கனவே 3 ஆண்டு வரை இயங்கலாம் அல்லது 7 லட்சம் கி.மீட்டர் வரை பயணிக்கலாம் என்றிருந்த கட்டுப்பாட்டை மாற்றி தற்போது 7 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கி.மீ என மாற்றப்பட்டுள்ளது.

மற்ற அரசு பேருந்துகள் 6 ஆண்டுகள், 7 லட்சம் கி.மீ தூரம் பயணிக்கலாம் என்ற கட்டுப்பாட்டை, 9 ஆண்டுகள் வரை இயங்கலாம் அல்லது 12 லட்சம் கி.மீட்டர் வரை பயணிக்கலாம்  என்று மாற்றம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT