சென்னையில் காற்றுடன் கூடிய கனமழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மாலை முதல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது.
தமிழ்நாடுசென்னையில் காற்றுடன் கூடிய கனமழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மாலை முதல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மாலை முதல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது.
கடந்த சில நாள்களாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை கிண்டி, தியாகராய நகர், சைதாப்பேட்டை, தாம்பரம், பல்லாவரம், கே.கே.நகர், ராமபுரம், வடபழனி, கோயம்பேடு, அம்பத்தூர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.