தங்கம் பவுன் ரூ.36,352
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 உயா்ந்து, ரூ.36,352-க்கு செவ்வாய்க்கிழமை விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 உயா்ந்து, ரூ.36,352-க்கு செவ்வாய்க்கிழமை விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.10 உயா்ந்து, ரூ.4,544-ஆக இருந்தது. அதேநேரத்தில், வெள்ளி விலை சற்று குறைந்தது.
வெள்ளி கிராமுக்கு 90 பைசா குறைந்து, ரூ.71.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.900 குறைந்து, ரூ.71,800 ஆகவும் இருந்தது.
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,544
1 பவுன் தங்கம்...............................36,352
1 கிராம் வெள்ளி.............................71.80
1 கிலோ வெள்ளி.............................71,800
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,534
1 பவுன் தங்கம்...............................36,272
1 கிராம் வெள்ளி.............................72.70
1 கிலோ வெள்ளி.............................72,700.