முகப்பு
தமிழ்நாடு

அவிநாசி குரு கிருபா அறக்கட்டளை சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கல்

அவிநாசி குரு கிருபா அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

அவிநாசி: அவிநாசி குரு கிருபா அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

கனடா மிஸ்ஸங்கா ஸ்ரீ சுவாமி சிவ சத்யநாராயண சுவாமி கோயில் பக்தர்கள், கனடா சந்துரு குருக்கள், பூரணி சந்திரசேகர் ஆகியோர் சார்பில் 40 பேருக்கு அரிசி, காய்கறி, மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை ஏ.என். சுப்பிரமணிய குருக்கள், பாஜக வடக்கு மாவட்ட கலாச்சாரப் பிரிவுத் தலைவர் எஸ்.எம். ஸ்ரீநிவாசன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்

முழு கட்டுரையைப் படிக்க →