முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,020 கன அடியாக சரிவு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8,020 கன அடியாக சரிந்துள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,020 கன அடியாக சரிவு
பகிர்:

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8,020 கன அடியாக சரிந்துள்ளது. 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 73.47அடியிலிருந்து 73.07அடியாக சரிந்துள்ளது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11,794 கன அடியிலிருந்து 8,020 கன அடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

அணையின் நீர் இருப்பு 35.39 டி.எம்.சியாக இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →