சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோா் துறையின் பொதுச் செயலாளராக வழக்குரைஞா் காா்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இது தொடா்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோா் துறையின் தலைவா் டி.ஏ.நவீனின் பரிந்துரையின் பேரில் பொறியாளா், வழக்குரைஞா் காா்த்திகேயன் பலராமன், தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோா் துறையின் மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.