முகப்பு
தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.36,016

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.184 குறைந்து, ரூ.36,016-க்கு செவ்வாய்க்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:46 AM
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.184 குறைந்து, ரூ.36,016-க்கு செவ்வாய்க்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.23 குறைந்து, ரூ.4,502-ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 40 பைசா குறைந்து, ரூ.71.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து, ரூ.71,900 ஆகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,502

1 பவுன் தங்கம்...............................36,016

1 கிராம் வெள்ளி.............................71.90

1 கிலோ வெள்ளி.............................71,900

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,525

1 பவுன் தங்கம்...............................36,200

1 கிராம் வெள்ளி.............................72.30

1 கிலோ வெள்ளி.............................72,300.

முழு கட்டுரையைப் படிக்க →