தமிழ்நாடு

நாராயண தேவன்பட்டியில் திமுக அரசைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் நாராயணத்தேவன்பட்டியில், திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

DIN

கம்பம்: தேனி மாவட்டம் நாராயணத்தேவன்பட்டியில், திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திமுக கொடுத்த தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி, தேனி மாவட்டம், நாராயணத்தேவன் பட்டி அதிமுக சார்பில் திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டுறவு சங்கத் தலைவர் ஐ.சி.கணேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்தும், தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்தும் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கிளை நிர்வாகிகள்,  மகளிர் அணியினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ட்ரோன்களில் இந்தியாவின் உதிரி பாகங்கள்: உக்ரைன் குற்றச்சாட்டு

கொல்லப்பட்ட ஆர்வலரின் உடலை ஒப்படைக்க மறுக்கும் இஸ்ரேல்! 6 நாள்களாக உண்ணாவிரதத்தில் பெண்கள்!

உத்தராகண்ட்டில் மேக வெடிப்பு: அதி கனமழை, வெள்ளப்பெருக்கில் ராணுவ வீரர்கள் மாயம்!

ஆக. 21 மதுரையில் TVK மாநில மாநாடு: Vijay அறிவிப்பு | செய்திகள் சில வரிகளில் | 05.08.25

அனல் பறக்கும் கலைப்படைப்பு... பைசன் படத்தைப் புகழ்ந்த தயாரிப்பாளர்!

SCROLL FOR NEXT