புதுச்சேரி மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் தீவிபத்து
புதுச்சேரியில் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து தீவிபத்து எற்பட்டத்தில் 4 பணியாளர்கள் காயமடைந்தனர்.
தமிழ்நாடுபுதுச்சேரி மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் தீவிபத்து
புதுச்சேரியில் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து தீவிபத்து எற்பட்டத்தில் 4 பணியாளர்கள் காயமடைந்தனர்.
புதுச்சேரியில் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து தீவிபத்து எற்பட்டத்தில் 4 பணியாளர்கள் காயமடைந்தனர்.
புதுச்சேரியின் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் 4 பணியாளர்கள் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.