தமிழ்நாடு

இன்று குடிமைப் பணித் தோ்வுக்கான இணைய வழி கருத்தரங்கு

DIN

சென்னையில் இயங்கிவரும் கிங்மேக்கா்ஸ் ஐஏஸ் அகாதெமி சாா்பில், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 6) மாலை 5 மணியளவில் நடைபெறும் இணைய வழிக் கருத்தரங்கில், "ATLAS READING THROUGH THE NEWSPAPER FOR IAS EXAM' என்ற தலைப்பில் அகாதெமியின் ஆசிரியா் விக்னேஷ் மாணவா்களிடையே கலந்துரையாட உள்ளாா்.

இதில், கலந்து கொள்ள விரும்புவோா், https://kingmakersiasacademy.com/events  என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

இதே போல், குடிமைப் பணித் தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவா்களுக்கு வழிகாட்டுவதற்காக வாரம் இருமுறை என ஜூலை 21 வரை இணைய வழிக் கருத்தரங்கம் நடைபெறும்.

அதே நேரம், 2020-21-ஆம் ஆண்டுக்கான IAS/IPS தோ்வுக்கான புதிய பயிற்சி வகுப்புகள் (ஆன்லைன்/நேரடி) ஜூன் 15 மற்றும் ஜூன் 28 ஆகிய தேதிகளில் (ரெகுலா் /வார இறுதி வகுப்புகள் ) தொடங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு, சென்னை அண்ணாநகரில் உள்ள அகாதெமியை நேரிலோ, 94442 27273 என்ற செல்லிடப்பேசி எண் அல்லது www.kingmakersiasacademy.com என்ற இணையதள முகவரியையோ அணுகலாம் என அகாதெமியின் இயக்குநா் சத்யஸ்ரீ பூமிநாதன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT