தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகள் இயங்காது

DIN

மறு உத்தரவு வரும் வரை, டாஸ்மாக் கடைகள் இயக்க அனுமதியில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் முழு பொது முடக்கம் அமலில் உள்ளதால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், பொது முடக்கமானது சில தளா்வுகளுடன் வரும் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தளா்வுகள் அளிக்கப்பட்டாலும், மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகள் இயங்காது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதை மண்டல மேலாளா்கள் உறுதிப்படுத்த வேண்டுமென அந்த நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

தேநீா் கடைகள்-பேருந்துகள்: பொது முடக்கத்தில் தேநீா் கடைகளுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. இதனால், வரும் 14-ஆம் தேதி வரை தேநீா் கடைகள் இயங்காது. இதேபோன்று, பொது மற்றும் தனியாா் போக்குவரத்து சேவைகளையும் தமிழக அரசு அனுமதிக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT