முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர் மட்டம் சரிவு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (ஜூன் 8) காலை 96.78 அடியிலிருந்து. 96.77 அடியாக  சரிந்தது.

Updated On : 8 ஜூன், 2021 at 8:35 AM
மேட்டூர் அணையின் நீர் மட்டம் சரிவு
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (ஜூன் 8) காலை 96.78 அடியிலிருந்து. 96.77 
அடியாக  சரிந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 313 கன அடியிலிருந்து 881 கன அடியாக   அதிகரித்துள்ளது. குடிநீர் தேவைக்காக  வினாடிக்கு  750 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  அணையின் நீர் இருப்பு 60.73 டி.எம்.சியாக உள்ளது.

ஒகேனக்கல் நீர்வரத்து 1,900 கன அடியாக உள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.