மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 96.78 அடியாக உள்ளது.
தமிழ்நாடுமேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 96.78 அடியாக உள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 96.78 அடியாக உள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 881 கன அடியிலிருந்து 1,181 கன அடியாக அதிகரித்துள்ளது.
குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 750 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 60.78 டி.எம்.சி -ஆக உள்ளது.