முகப்பு
தமிழ்நாடு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு 

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 93.04  அடியாக உயர்ந்துள்ளது.

Updated On : 22 ஜூன், 2021 at 9:25 AM
பவானிசாகர் அணை
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:58 AM

சத்தியமங்கலம்: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 93.04  அடியாக உயர்ந்துள்ளது.

அணைக்கு நீர்வரத்து 4889  கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீர்  தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வெளியேற்றப்படுகிறது.

பவானிசாகர் அணையின் நீர் இருப்பு 23.61 டிஎம்சியாக உள்ளது.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.