முகப்பு
தமிழ்நாடு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: காவல் உதவி ஆய்வாளர் கைது

சென்னை மாதவரத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடு விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளர் சதீஷ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

Updated On : 25 ஜூன், 2021 at 9:33 AM
பகிர்:


சென்னை: சென்னை மாதவரத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடு விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளர் சதீஷ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலும் இவருக்கு உடந்தையாக இருந்த  சிறுமியின் தாய் ரேவதி, பெரியம்மா நீலாவதி ஆகியோரும் போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.