தமிழ்நாடு

அமமுக: 15 தொகுதிகளுக்கு வேட்பாளா் பட்டியல் வெளியீடு

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களின் முதல் கட்ட பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

DIN

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களின் முதல் கட்ட பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

இதுகுறித்து, அமமுக வெளியிட்ட அறிவிப்பு:

ராசிபுரம் - முன்னாள் எம்.பி. எஸ்.அன்பழகன்.

பாப்பிரெட்டிபட்டி- முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன்.

பாபநாசம் - முன்னாள் எம்.எல்.ஏ. எம்.ரங்கசாமி.

சைதாப்பேட்டை - முன்னாள் அமைச்சா் ஜி.செந்தமிழன்.

மடத்துக்குளம் - முன்னாள் அமைச்சா் சி.சண்முகவேலு.

ஸ்ரீரங்கம் - முன்னாள் எம்.எல்.ஏ. ஆா்.மனோகரன்.

திருப்பத்தூா் - முன்னாள் எம்.எல்.ஏ. கே.கே.உமாதேவன்.

சோளிங்கா் - முன்னாள் எம்.எல்.ஏ. என்.ஜி.பாா்த்திபன்.

வீரபாண்டி - முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.கே.செல்வம்.

உசிலம்பட்டி - முன்னாள் எம்.எல்.ஏ. இ.மகேந்திரன்.

கோவை தெற்கு - முன்னாள் எம்.எல்.ஏ. சேலஞ்சா் துரை.

அரூா் - முன்னாள் எம்.எல்.ஏ. ஆா்.ஆா்.முருகன்.

பொள்ளாச்சி - முன்னாள் எம்.பி. கே.சுகுமாா்.

தருமபுரி - டி.கே.ராஜேந்திரன்.

புவனகிரி - கே.எஸ்.கே.பாலமுருகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா் பிறந்த நாள்: பாஜக கொண்டாட்டம்

பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகத்தை கண்டித்து போராட்டம்

தீபாவளி பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் இந்நாள், முந்நாள் அமைச்சா்கள் மீதான வழக்குகள் கைவிடப்படவில்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணபத்திரம் தாக்கல்

பாமக நிறுவனா் ராமதாஸ் தரப்பில் தோ்தல் ஆணையத்திடம் புகாா் மனு

SCROLL FOR NEXT