முகப்பு
தமிழ்நாடு

உசிலம்பட்டியில் அமமுக கட்சி சார்பாக ஐ.மகேந்திரன் போட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அ.ம.மு.க.வேட்பாளர்  முன்னாள் எம்.எல்.ஏ. மாநில அமைப்புச் செயலாளர். மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் இ.மகேந்திரன் அறிவிக்கப்பட்டார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
அமமுக கட்சி சார்பாக ஐ.மகேந்திரன் போட்டி
பகிர்:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அ.ம.மு.க.வேட்பாளர்  முன்னாள் எம்.எல்.ஏ. மாநில அமைப்புச் செயலாளர். மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் இ.மகேந்திரன் அறிவிக்கப்பட்டார். 

இந்நிலையில், உசிலம்பட்டி அமமுக கட்சி அலுவலகத்தில் நகரச் செயலாளர் குணசேகர பாண்டியன், சேடபட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்குரைஞர் கே.பி.கே.வீர பிரபாகரன், உசிலம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் மலேசியா பாண்டியன், வடக்கு ஒன்றியம் அபிமன்னன், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் சௌந்திரபாண்டியன், சிந்துபட்டி ஊராட்சிமன்ற தலைவர் ஈச்சம்பட்டி ஜெயராமன், மற்றும் கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று பொன்னாடை போர்த்தி தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.