மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று(புதன்கிழமை) காலை 102.17 அடியிலிருந்து 102.06 அடியாக சரிந்தது.
தமிழ்நாடுமேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று(புதன்கிழமை) காலை 102.17 அடியிலிருந்து 102.06 அடியாக சரிந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று(புதன்கிழமை) காலை 102.17 அடியிலிருந்து 102.06 அடியாக சரிந்தது. அணையில் இருந்து குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 183 கன அடியாக நீடித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 67.53 டிஎம்சியாக இருந்தது.