முகப்பு
கமல்ஹாசன்
தமிழ்நாடு

மக்கள் நீதி மய்யத்தின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல்: கோவை தெற்கில் கமல்

சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:43 PM
கமல்ஹாசன்
பகிர்:

சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (மார்ச் 12) வெளியிட்டார்.

கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.

சிங்காநல்லூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் மகேந்திரன், தி.நகரில் பழ.கருப்பையா, மயிலாப்பூரில் ஸ்ரீபிரியா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சென்னை ஆலந்தூர் தொகுதியில் நடிகர் ஆனந்த் பாபு களமிறக்கப்பட்டுள்ளார்.

எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக தாசப்பராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சுபா சார்ல்ஸ் போட்டியிடுகிறார்.
 
முழு கட்டுரையைப் படிக்க →