முகப்பு
தமிழ்நாடு

தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் பட்டியல்

​அமமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் 60 தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:44 PM
கோப்புப்படம்
பகிர்:


அமமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் 60 தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதிமுக தலைமையிலான கூட்டணியிலிருந்து வெளியேறிய தேமுதிக, அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியது. தனித்துப் போட்டியிடுவதும் குறித்து தேமுதிக ஆலோசனை நடத்தி வந்தது.

இந்த நிலையில், அமமுகவுடன் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, 60 தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது.

தேமுதிக போட்டியிடும் தொகுதிகள்:

முழு கட்டுரையைப் படிக்க →