முகப்பு
தமிழ்நாடு

இன்று மாலை விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் பட்டியல்

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:44 PM
பகிர்:

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் இன்று (மார்ச் 14) மாலை அறிவிக்கப்படவுள்ளதாக துரை.ரவிக்குமார் எம்பி. தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் என்னிடம் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி உறுதியாக வெற்றி பெறும். கருத்துக்கணிப்புகளும் அதை தான் வெளிப்படுத்துகின்றன என்றார் ரவிக்குமார் எம்பி.

முழு கட்டுரையைப் படிக்க →