முகப்பு
தமிழ்நாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

திமுக கூட்டணியில் 6 தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:44 PM
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்
பகிர்:

திமுக கூட்டணியில் 6 தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரன் அதிகாரபூர்வமாக இன்று அறிவித்தார். 
இதன்படி,

1. திருத்துறைப்பூண்டி – மாரிமுத்து 

2. தளி – டி.ராமச்சந்திரன்

3. பவானிசாகர் – பி.எஸ்.சுந்தரம்

4. திருப்பூர் வடக்கு – ரவி

5 வால்பாறை – எம்,ஆறுமுகம்

6. சிவகங்கை – எஸ்.குணசேகரன்

முழு கட்டுரையைப் படிக்க →