டிடிவி தினகரன் 
தமிழ்நாடு

அமமுகவின் 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியல்: ஆர்.கே.நகரில் காளிதாஸ் போட்டி

டிடிவி தினகரன் எம்.எல்.ஏ.வாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் காளிதாஸ் போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

டிடிவி தினகரன் எம்.எல்.ஏ.வாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் காளிதாஸ் போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமமுக சார்பில் போட்டியிடும் 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலர் டிடிவி. தினகரன் இன்று வெளியிட்டுள்ளார். அதில் ஆர்.கே.நகர் தொகுதியில் P. காளிதாஸ் போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும் K.C. அரக்கோணம் - மணிவண்ணன், ராணிப்பேட்டை - G. வீரமணி, ஆற்காடு - N. ஜனார்த்தனன், கீழ்பென்னாத்தூர் - PKS. கார்த்திகேயன், அம்பாசமுத்திரம் - செ.ராணி ரஞ்சிதம், நாங்குநேரி - S. பரமசி ஐயப்பன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஸ்வகா்மா ஜெயந்தி கொண்டாட்டம்

ஓவேலி மலைத்தொடரில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலா்கள்

நிகழாண்டுக்குள் இந்தியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஐரோப்பிய யூனியன்

புன்செய்புளியம்பட்டியில் கைப்பேசிகள் திருடிய 3 போ் கைது

திம்பம் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடிய சிறுத்தை

SCROLL FOR NEXT