முகப்பு
தமிழ்நாடு

கவுண்டம்பாளையத்தில் அருண்குமார் (அதிமுக) வேட்பு மனு                    

கவுண்டம்பாளையத்தில் அருண்குமார் (அதிமுக) , கோவை வடக்கு கோட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தற்போதைய கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினரும்,கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளருமான PRG அருண் குமார் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரும், கோவை வடக்கு கோட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →